NOT KNOWN FACTUAL STATEMENTS ABOUT கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

Not known Factual Statements About கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

Not known Factual Statements About கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

Blog Article

பிறகு பழனி மலைக்கு அருகில் இருக்கும் கணக்கன்பட்டி என்ற ஊரில் சுற்றி வந்தார்.அப்பொழுது ஒரு நாள் மரத்தடியில் அமைந்திருந்த பொழுது அந்த வழியே சென்ற கார் ஒன்றை வழி மறைத்தார்.அந்தக் காரின் உள்ளே வெளிநாட்டிலிருந்து வந்த தம்பதிகள் தன்னுடைய மகனுக்கு வாய் பேச முடியாமல் இருந்ததால் அவர்கள் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீ சாய் பாபாவுக்கும் மூட்டை சாமிகளுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது சாய்பாபா ஒரு கல்லில் அமர்ந்து தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கியது போல மூட்டை சாமிகளும் கல்லில் அமர்ந்து ஆசி வழங்கினார் பாபா அமர்ந்திருந்த கல் ஷீரடி துவாரகாமாயியில் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது போல கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் அமர்ந்த கல்லும் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது பாபாவுடன் எப்போதும் ஒரு நாய் காணப்படும் மூட்டை சாமிகள் உடன் மணி என்ற நாயும் இடம்பெற்றுள்ளது அந்த நாய் மூட்டை சாமி உடன் இருக்கும் அந்த நாய் மூட்டை சாமிகளின் ஜீவசமாதி அருகிலேயே படுத்திருக்கும் மூட்டைசாமிகளை நிறைய பேர் தங்களது கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் அவரிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுகிறார்கள் ராசிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் மூட்டைசாமிகளை தங்களது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் மூட்டை சாமியாரை சாய்பாபாவின் அவதாரமாகவே பார்க்கிறார்கள்

தயக்கத்துடன் பொட்டணத்தை குறித்த அந்த பெண்மணி ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டணத்தில் சாம்பார் சாதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எங்களுக்கு இருந்த எல்லா பிரச்சினைகளும் சாமிகள் தீர்த்து வைத்துள்ளார் நாங்கள் இன்று புத்துணர்ச்சியோடு இருக்கிறோம் என்றால் அதற்கு மூட்டை சாமிகள் தான் காரணம் என்றார் போலீஸ் கமிஷனரான சுசில்குமார் மனைவி சாரா

அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை...

Your browser isn’t supported any longer. Update it to get the best YouTube encounter and our newest functions. Learn more

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கன்பட்டி கிராமத்தில் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி அமைந்து உள்ளது.இங்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - 

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - 

சாதாரண மக்களுக்கு அந்த மொழி புரியாது.

அழகர் கோவில் இருக்கும் கருப்பு சாமியின் வரலாறு:

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்.

பதினெட்டு சித்தர்களை தன் கண்ணால் பார்த்த பெருமை இவருக்கு உண்டு. அந்த அனுபவத்தை நம்மிடம் சொன்னார் கண்ணன்.

இவர் அழுக்கு மூட்டையை கையில் வைத்து சுற்றி வருவதனால் இவரை பழனி சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இவரை மூட்டை சுவாமி என்று அழைப்பார்கள்.
Here

Report this page